இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும் என இந்துக்குருமார் அமைப்பு தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தைத்திருநாளை முன்னிட்டு அதன் தலைவர் சிவாகமகலாநிதி”. சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள். அதன் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள செய்திக்... Read more »