
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி, அதனை தமது அரசியல் நோக்கங்களுக்காக உபயோகிப்பவர்கள் தொடர்ந்தும் அதனையே முன்னெடுக்கின்றனரென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது மக்களை வீதிக்கு இழுப்பதிலேயே அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புலி வாலைப்... Read more »