
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது தொடர்பில் விழிப்புணர்வூட்டவும், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும் யாழ்.மாவட்டத்தில் நடைபவனி ஒன்று நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 13ம் திகதி திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டில் இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ்.பரியோவான் கல்லூரியுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற... Read more »

தன் மீதான ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு கோரி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆதரவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி நாடியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக, வைத்தியசாலைச் சமூகத்தினரால் பல்வேறு ஊழல், மோசடி, நிர்வாக... Read more »