
தீவிரமாக பரவக்கூடிய டெங்குநோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், வல்வெட்டித்துறை நகரசபையினர், இராணுவத்தினர், போலீஸார்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் வடமராட்சி பகுதிக்கு மக்கள் சந்திப்புக்காக சென்ற வேளை புலனாய்வாளர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவ்விடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்... Read more »