நாட்டில் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய இந்த அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெறுமதி சேர் வரி (vat tax) இன்று முதல் 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த... Read more »