
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் களப்பு பகுதியில் 75,000 மீன் குஞ்சுகள் இன்றைய தினம் விடப்பட்டுள்ளன. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவின் நிதி அனுசரணையில் குறித்த மீன் குஞ்சுகள் அம்மன் பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 500 வரையான நன்னீர்... Read more »