
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோலுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மாந்தை கிழக்கு பிதேசத்திற்குட்பட்ட ஒட்டறுத்தகுளம், வண்டிகட்டு குளம், பாலப்பாணி குளம், கிடாப்பிடித்த குளம் ஆகிய குழங்களில் நன்னீர் வளர்ப்பு திட்டம் 27/01/2023 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தினை மந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும்... Read more »