நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் ஏனைய கட்சித்... Read more »
சபாநாயகரிடம் சமர்பித்த இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை நாளை (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் நிதியமைச்சரின் உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் தனது... Read more »
அரசாங்கம், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று கையொப்பமிட்டார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவர் கையொப்பமிட்டார். இதன்போது அவர் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும்... Read more »
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். கொழும்பில் உள்ள எதிர்கட்சி அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை சென்ற இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கையொப்பங்களை இட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார... Read more »
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவர முயற்சிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும் என கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார். நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாதவரை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இல்லை என்றால் அவர் எதிராக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்... Read more »