
நல்லுார் கந்தசுவாமி ஆலய 11வது நிர்வாக அதிகாரியாக குமாரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார். அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் ஷயந்தன... Read more »

வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாவில் இன்று தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் ஆலய சுற்றாடலில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. உள் வீதியில் தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் பக்தர்கள் ஒன்றுகூடலாம் என்பால் ஆலய சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆலயத்திற்கு... Read more »