யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கொடிகாமம் வீதியில் மாக்கிராயன் பகுதியில் இன்று நள்ளிரவு 12:15. மணியளவில் முகமூடி அணிந்த ஆறு கொள்ளைர்கள் வீடு புகுந்து வாள் வெட்டு நடாத்தியதில் ஐவர் படுகாயம் அடைந்த. நிலையில் மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »