
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வெண்மதி விளையாட்டு கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. வெண்மதி விளையாட்டுக் கழகத்தால் கழக உறுப்பினர்களுக்கான 2025.03.07 திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மைதானத்தில் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »

ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்படமாகவும், வதிவிடமாகவும் கொண்ட. வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 08/11/2024 காலமானார். L1943/4/14 அன்று பிறந்த விஜயரட்ணம் அவர்கள் தனது 81 வது வயதில் காலமானர். இவர் ஈழத்தின் மிகச் சிறந்த... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.... Read more »