
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று நண்பகல் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. விசேட கிரியைகள் இடம்பெற்று அலங்கார உற்சவம் ஆரம்பமானது. நேற்றிலிருந்து ஆரம்பமாகிய அலங்கார திருவிழாவில் 17/09/2024 அன்று 6 ம் நாள் திருவிழாவாக பாம்பு திருவிழாவும்,... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் சிவாச்சாரியார் கலாதர்க்குருக்கள் தகமையிலான அர்ச்சகர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு வசந்த மண்டப சிறப்பு புசைகள் இடம் பெற்று நாகதம்பிரான் உள் வீதி... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் நாகரத்தினம் ஐயர் கலாதரக்குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினொரு தினங்கள் இடம் பெறவுள்ள அலங்கார திருவிழாவில்... Read more »