
திங்கள் கிழமை தொடக்கம் நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது. மின் துண்டிப்பு இடம்பெறுவதன் காரணமாக மாணவர்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை அடிப்படையாக கொண்டே இந்த பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. Read more »