
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணிவரையான 18 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புறக்கோட்டை, மிரிஹான, வென்னப்புவ, வவுணதீவு, கொக்கரெல்ல, மின்னேரியா, சிகிரியா மற்றும் புளியங்குளம்... Read more »