
உயர்நீதிமன்ற தீர்ப்பில், தான் குற்றவாளி என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எனக்கெதிராக எந்த சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அதனை... Read more »