
நாளைய தினம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இறுதி இலக்கங்கள் 6.7.8.9 க்கே பெற்றோல் விநியோகம் இடம் பெறவுள்ளதாக மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3.4.5 ஆகிய இலக்கங்களுக்கே பெற்றோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை இறுதி இலக்கங்கள்... Read more »