
மின்சார கட்டணம், எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளுக்கு நாள் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்து... Read more »