
மலையக தியாகிகள் தினம் மற்றும் 4வது உலகத்தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஆகியன நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலானது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், பல்கலைக்கழக பொதுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி... Read more »

உயிரிழந்தவரை நினைவு கூர தடை செய்யப்படவில்லை என்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பினரினரால் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக நான் அறியவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின்... Read more »

சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மணவியான கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து... Read more »

சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களது 117 வது நினைவு விழா நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் மேலைப்புலோலியிலுள்ள சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாலயத்தில் அமைக்கப்பட்ட சதாவதானி அரங்கில் சதாவதானி கதிரவேற்பிள்ளை சன சமூக நிலைய தலைவர் அ.ஜெயநிமலன் தலமையில் சிறிலசிறி சோமசுந்தர ஞான தேசிகர் முன்னிலையில் இடம்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் 31/05/2024 நேற்று வெள்ளிக்கிமை யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஜீ.நடேசன் அவர்களது... Read more »

இறுதிக்கட்ட ஈழப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணவெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட... Read more »

குமுதினி படுகொலையின் போது உயிரிழந்த 36 அப்பாவி மக்களின் 39ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் Read more »

தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் ஏவி விட்ட வன்முறையும் அதனால் ஏற்பட்ட பாரிய இனவழிப்பு முழு நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளி வாக்களித்த சொந்த மக்களால் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி ஓட ஓட துரத்தப்பட்டதை பேரினவாத ஆட்சியாளர்கள் சிறிது காலத்தில் மறந்து விட்டார்கள் என்பது... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல்! மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது . இந்த நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர்... Read more »

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு நேற்று (18.09) உத்தரவு பிறத்துள்ளது. தியாக தீபம்... Read more »