தியாகி பொன்.சிவகுமார் அவர்களின் 73 பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. பொன். சிவகுமார் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அன்னாரின் சகோதரி... Read more »
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி,... Read more »
கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காக கடுமையாகப் போராடி வந்திருந்த நிலையில், பிள்ளையின் முகம் காணாமலே கடந்தாண்டு இவ்வுலகைவிட்டு பிரிந்திருந்தார். சமூக... Read more »
இந்திய இராணுவம் நடத்திய வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல்.. இந்திய அமைதிப்படையால் நடத்தப்பட்ட வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் நேற்று மாலை இடம்பெற்றது.1987ம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை... Read more »
மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விவேகானந்தர் விபுலானந்தர் அழகிய கற்கள் பீடத்திலும் நினைவு கூரப்பட்டுள்ளது Read more »
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நேற்று மாலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை... Read more »