
பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து அரச நிர்வாக சேவை ஊழியர்கள் 1 நாள் மருத்துவ விடுப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வட மாகாண அரச நிர்வாக சேவை ஊழியர்கள் கிளையினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.... Read more »