
யாழ்.நீரிவேலியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்திலிருந்த கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் நீர்வேலியை சேர்ந்த டிலக்சன் (வயது24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர்... Read more »