
நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இவர் காஷ்மீரில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த வரும், அமெரிக்காவின் பிரபல அரசியல் செயற்பாட்டாளருமான ஷெபாலி ரஸ்தான் துகல் (வயது 50) என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »