
யாழ்.நீர்வேலி பகுதியை சேர்ந்த 5 பேர் மன்னார் பேசாலை பகுதி வழியாக இராமேஸ்வரம் – சேராங்கோட்டை பகுதியை சென்றடைந்துள்ளனர். மேலும் மன்னாரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல் முனை... Read more »