தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தயாராகி வந்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக... Read more »