பணம் எங்கே என கேட்டு யாழ்.மணியந்தோட்டத்திற்கு வந்த 3 பேர் கைது! |

யாழ்.அரியாலை கிழக்கு – மணியந்தோட்டம் பகுதியில் நபர் ஒருவருடைய வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பணம் வந்ததாக அண்மையில் சர்ச்சைகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த நபருடைய வீட்டுக்கு சென்று விசாரித்த பொல்ஹாவல பகுதியை சேர்ந்த 3 பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.... Read more »