பணம் கேட்டு மிரட்டல் விடுத்தவர்களுக்கு விளக்கமறியல்!

காலிமுகத்திடலில், நபர் ஒருவரைக் கடத்திச்சென்று, தாக்குதல் நடத்தி, பணம் கோரிய சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும், எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், நேற்றைய தினம், கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முற்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »