
சட்டவிரோதமாக சொத்துகளை மறைத்து வைத்துள்ள இன்னும் அதிகமானவர்கள் பண்டோரா ஆவணங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சேனரத்ன இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »