
யாழ்ப்பான பொலிஸாரினால் இன்று காலை பண்ணையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய யாழ்மாவட்டம் முழுவதிலும் சிரமதான பணியானது பொதுமக்களுடன் இணைந்து பொலிசாரால் முன்னெடுக்கப்படுகின்றது... Read more »