
கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 5 பேரை ஏமாற்றி, 26 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் கனடா விசாவினை... Read more »

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்து மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்து ஏமாந்த... Read more »

யாழ்.சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் முதியவர்களை இலக்குவைத்து சுமார் 30க்கும் மேற்பெட்ட பண மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மேற்படி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபர் ஒருவர், தான் அப்பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர் என அறிமுகப்படுத்திக்கொண்டு,... Read more »

கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதான பெண் கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் யுவதி அறிமுகமானதாகவும் அறிமுகமான தினத்தில் இருந்து இருவரும் நட்பாக பழகி வந்தாகவும் மோசடிக்கு உள்ளான நபர் கூறியுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8... Read more »