
நடைபெற்றுவரும் வடமாகாண தடகள விளையாட்டுப்போட்டியில் 14வயது ஆண்களுக்கான தடைதாண்டலில் K.தனதீபன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளர். வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஹரிகரன், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் டிலக்சன் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இதுவரை எமது கல்லூரிக்கு 2 தங்கப்பதக்கங்களும் , 2 வெள்ளிப்பதக்கங்களும் கிடைத்துள்ளது. Read more »