அண்மையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரதியொன்றை கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி வெளியிடப்பட்ட குறித்த சட்டமூலத்தின், திருத்தத்தை தாம் கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள்... Read more »
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே உத்தேச சட்டமூலத்தினால் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரவிக்கையில், இந்த வரைவில் உள்ள சில விதிகள் குறித்து... Read more »
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இன்று 20.04.203 முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு தழுவி குறித்த போராட்டம் இன்று 10 மணிக்கு இடம்பெற்றது. குறித்த போராட்டம் பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது Read more »
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பயங்கரவாத... Read more »
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »