
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புதிதாக புனரமைப்புச் செய்யப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயரினால் நேற்று முன்தினம் (11-06-2022) மாலை பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயம் 1976 ஆம் ஆண்டு... Read more »