
பரீட்சை திணைக்களம் மாணவர்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. பொது தகவல் தொழில்நுட்ப (GIT)பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 25 ஆம் திகதி வரை பரீட்சார்த்திகள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »