
அனைத்து கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களாலும் அறிவக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்விடங்கள் மற்றும் தொல்லியல் சொத்துக்கள் அழிப்பிற்க்கு எதிராகவும் கொண்டு வர இருக்கின்ற புதிய பயங்கர வாத தடுப்பு சட்டத்திற்க்கு எதிராகவும் முழு கதவடைப்பு போராட்டம் இன்று பருத்தித்துறை நகரும் முறறு முழுதாக முடங்கியுள்ளது.... Read more »