
யாழ்ப்பாணம் வடமராட்சியில் பருத்தித்துறை பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி நேற்று சனிக்கிழமை 23/11/2024 நடாத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை பிரதேச சபை முன்றலிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப்போட்டி வடமராட்சி கிழக்கு குடாரப்பில் நிறைவடைந்தது. பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு... Read more »

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் 01/08/2024 கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் சமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் உணவுச்சாலையில் பிற்பகல் ஆறு மணிக்கு பின்னர் நோயாளர்கள் சுடுதண்ணீரை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையிலுள்ளனர். குறிப்பாக குறித்த உணவுச் சாலையில் 6 மணியுடன் சுடு தண்ணீர் வழங்கல் நிறுத்தப்பட்டுகிறது. அவசரமாக சுடுதண்ணீர் தேவைப்பட்ட மூவர்... Read more »

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்கை இன்றில வீதித்தையில் (பம்மிங்) மோட்டார் சைக்கிள்... Read more »

பருத்தித்துறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் என்பன மீட்பு! இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒரு தொகை நேற்றைய தினம் 03/07/2024 மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா,... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய கிருசாந் எனும் இளம் மருத்துவர் ஆவார். அவர் தங்கியிருந்த விடுதி பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி கதவை உடைத்து உள்ளே சென்றபோது குறித்த... Read more »

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் இன்றைய தினம் அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு இடம்பெற்றுவருகிறது. வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு வழங்கப்பட்ட... Read more »

யாழ் மாவட்டம் பருத்தித்துறை துறைமுகம் பகுதியில் ரிக் ரொக் வீடியோ படப்பிடிப்பில் ஈடுபட்ட இளைஞன் கடலிற்க்குள் விளாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளான். எனினும் அவ் இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிள் கடலிற்க்குள் வீழ்ந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம்... Read more »

பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் தமது போக்குவரத்துக்கான பெட்ரோல் வழங்க வேண்டும் என்று கோரி நேற்று முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் வட பிராந்திய முகாமையாளர் நேரடியாக பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு உரிய எரிபொருள்... Read more »