யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் உணவுச்சாலையில் பிற்பகல் ஆறு மணிக்கு பின்னர் நோயாளர்கள் சுடுதண்ணீரை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையிலுள்ளனர். குறிப்பாக குறித்த உணவுச் சாலையில் 6 மணியுடன் சுடு தண்ணீர் வழங்கல் நிறுத்தப்பட்டுகிறது. அவசரமாக சுடுதண்ணீர் தேவைப்பட்ட மூவர்... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய கிருசாந் எனும் இளம் மருத்துவர் ஆவார். அவர் தங்கியிருந்த விடுதி பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி கதவை உடைத்து உள்ளே சென்றபோது குறித்த... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டாம் தேதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று 10/06/2024 மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமது... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் இன்றைய தினம் அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு இடம்பெற்றுவருகிறது. வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு வழங்கப்பட்ட... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று முதல் தண்ணீர் வசதி இன்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது கனிஸ்ட சிற்றூழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களாக மாற்றுதல், மின்கட்டணத்தை குறைத்தல் ஆளணி பற்றாக்குறையை நீக்குதல், கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளன் றுக்சான் வெல்லனவை பதவி நீக்க கோரியே போராட்டம் இடம் பெறுகிறது. கனிஸ்ர... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மின் தடை வேளை மின் பிறப்பாக்கி இன்மையால் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக இணைய தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் தன்னிலை விளக்கம் ஒன்றினை அதன் பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். செய்திக்குறிப்பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 12.04.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீர்விநியோகம் தடைப்பட்டது... Read more »
இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 11 30 மணியளவில் ஆரம்பித்த குறித்த போராட்டம் வீதி வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது. இதில் குறிப்பாக... Read more »
நாடு முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது. அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். வாளிநோயாளர் பிரிவிற்கு மருத்துவர் சமூகமளித்துள்ள நிலையிலும் மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால்... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடி நோயாளர் விடுதி கட்டடத் திறப்பு விழா பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தலமையில் காலை 10:00 மணிக்கு இடம் பெற்றது. முதல் நிகழ்வாக பிரதம, சிறப்பு, கௌரவ, விருந்தினர்கள்... Read more »