
பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் ,நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம் பெற்ற பேருந்து சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் 7:15 மணியளவில் கீரிமலையில்... Read more »

வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் B.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று செவ்வாய்கிழமை ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில்... Read more »

பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் தமது போக்குவரத்துக்கான பெட்ரோல் வழங்க வேண்டும் என்று கோரி நேற்று முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் வட பிராந்திய முகாமையாளர் நேரடியாக பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு உரிய எரிபொருள்... Read more »