
கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் 30/10/2024புதன்கிழமை சடலமாக கணவன் மனைவி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்கின்ற சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைரமுத்து யோகச்சந்திரன், மணிவண்ணன் தர்சன், ஜெகநாதன் மதுசன் ஆகிய மூவருமே நேற்று இரவு 10:30 மணியளவில் பருத்தித்துறை போலீசாரால்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவிவியுமான மாணிக்கம் சுப்பிரமணியம் 53, ... Read more »

பருத்தித்துறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் என்பன மீட்பு! இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒரு தொகை நேற்றைய தினம் 03/07/2024 மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா,... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கை சேர்ந்த நாகராசா பாலச்சந்திரன் எனும் 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு... Read more »