உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு தாயாரிக்கும் போட்டி, யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு இடையில், இன்று நடைபெற்றது. இன்று காலை 10:30. மணிக்கு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், போட்டி நடத்தப்பட்டது. நீரிழிவு நோயாளர்களுக்கான போசாக்கான உணவு, பாதுகாப்பான உணவு,... Read more »
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிறுவர் விடுதியில் வைத்திய சாலை பதில் அத்தியட்சகர் வே .கமலநாதன் தலமையில் காலை 10:00 மணிக்கு மங்கள விளக்குகள் ஏற்றலுடன் ஆரம்பமானது. மங்கல விளக்குகளை சிறுவர் வைத்திய நிபுணர் திருமதி சண்முகப்பிரியா, பதில்... Read more »