
யாழ். பலாலி மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் மீண்டும் சென்னை நோக்கிச் சென்றுள்ளது. 14 பயணிகளுடன் பலாலிக்கு வந்த விமானம் மீண்டும் 11 பேருடன்... Read more »