
பல்கலைகழக அனுமதியை பெற்ற 2020ம் ஆண்டு உயர்தர மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . Read more »