
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஏ9வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துகுள்ளானது. இச்சம்பவமானது இன்று (13)காலை 6.45மணியளவில்... Read more »

வேக கட்டுப்பாட்டை இழந்த அரச பேருந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இவ்வாறு பளை முள்ளையடி பகுதியில் விபத்துக்குள்ளானது. வேககட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலே கவிழ்ந்தது... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி யாழ் கண்டி வீதியில் விபத்து ஒன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... Read more »