
நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி ஏற்றுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கமே காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா... Read more »