
நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக எரிபொருள் தாங்கிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது. இந்த கடிதம் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வாவினால் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள்... Read more »