தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும், கட்சியின் பாராளுமன்ற ஹெரடாவாக ப.சத்தியலிங்கம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து... Read more »
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி சற்று முன்னர் வெளியானது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று(24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான... Read more »