இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சனையையும் கிளீன் செய்ய வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சனையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், மலர்ந்திருக்கும்  புதுவருடம்  இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை  தீர்த்து வைக்கும்... Read more »