இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சனையையும் கிளீன் செய்ய வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சனையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், மலர்ந்திருக்கும்  புதுவருடம்  இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை  தீர்த்து வைக்கும்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கண்டனம்…!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிசார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முக்கிய கருத்து…..!

இலங்கைத் தீவில் நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமையும், நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும், எப்போது இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும், அரசியலிலும், வெற்றி காண முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஒதுக்கீட்டிலிருந்து வடமராட்சி கிழக்கில் உதவிகள்…..!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட. நிதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள வெண்ணிலா விளையாட்டு கழகத்தின் புனரமைப்பிற்க்காக ஒரு இலட்சம் ரூபாவும்,  வெற்றிலை கேணி சென் செமபஸ்ரியர் விளையாட்டு கழகம், ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகம்,உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம்,... Read more »