
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தனது வாக்கை வல்வெட்டுத்துறை. சிதம்பரக்கல்லூரியில் செலுத்தினார். Read more »

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழர் சம உரிமை இயக்கத்தின் இறுதி பரப்புரை இன்று காலை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் ஆரம்பமானது. வட்டுக்கோடடை தொகுதி வேட்பாளர் ந.பொன்ராசா, காங்கேசன்துறை தொகுதி வேட்பாளர் ஜெ.டிபினியா ஆகியோரின் தலைமையில் ஆரம்பமான இப்பரப்புரையில் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களும் தொண்டர்களும் பங்கேற்றிருந்தனர்.... Read more »

களமுனையில் போராடி தாயக மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் தாயக நிலப்பரப்பிலே மக்களின் நிம்மதியும் சுதந்திரமுமே என்று பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான போராளி சி.வேந்தன் அவர்கள் கருத்துரைத்தார் ஜனநாயக... Read more »