
யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கடலினுள் விழுந்த கே.கௌதமன் (வயது 31) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார். அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்... Read more »

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். நேற்றய தினம் நண்பர்களுடன் பண்ணை பாலத்தில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தபோது பாலத்திலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்தார். இந்நிலையில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டிருந்தபோதும் இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை பண்ணை... Read more »