
இலங்கை பிரதமரின் அலுவலகம் தற்போது போராட்டகாரர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் மக்கள் போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். நேற்யை தினம் பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி... Read more »